¡Sorpréndeme!

மக்னாவை மடக்கிப்பிடித்த தமிழக வனத்துறை! | அத்தியாயம் 2

2020-11-06 1 Dailymotion

ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

மக்னா இருக்கிற இடத்தைத் தமிழக வனத்துறை கண்டறிந்தது. தொடர்ச்சியாக மக்னா யானையின் செயல்பாடுகளை இரண்டு மாவூத்துகளும் கண்காணிக்கிறார்கள். உடன் மருத்துவக்குழுவும் வனத்துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள். நினைத்தவுடன் மக்னாவை பிடித்துவிட முடியாது. குண்டடி பட்டிருப்பதால் மக்னா யானை மூர்க்கமாக இருந்தது. இறுதியில் மண்வயல் பக்கத்தில் மயக்க ஊசியைத் துப்பாக்கி மூலம் செலுத்துகிறார்கள்.







story of trained captive kumki elephant series